கல் குவாரிகளில் இருந்து 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
கல் குவாரிகளில் வேலையில் ஈடுபடுத்தப்பட்ட 7 சிறுவர்களை தர்மபுரி மாவட்ட போலீஸார் மீட்டுள்ளனர்.
போச்சம்பள்ளியைச் சேர்ந்த சில குடும்பங்கள், அப் பகுதியில் உள்ள கல் குவாரிகளில் கொத்தடிமைகள் போலஒப்பந்த வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். குடும்பத்தோடு வேலை செய்து வரும் அவர்களில் 7 சிறுவர்களும்அடங்குவர்.
பால் முகம் மாறாத அந்தச் சிறுவர்களும் கல் உடைக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதை அறிந்தசில சமுக நல அமைப்புகள் மாவட்ட ஆட்சித் தலைவர் சித்திக்கிடம் புகார் தந்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த சிறுவர்களை மீட்க ஆட்சித் தலைவர் சித்திக் உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் படைஅங்கு விரைந்து சிறுவர்களை மீட்டது.
அவர்களை பள்ளியில் சேர்க்கவும் ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். மேலும், அவர்களுக்குத் தேவையானஉடைகள், புத்தகங்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications