காட்டுப் பன்றிக்கு வைத்த பொறியில் சிக்கிய சிறுத்தை!
ஊட்டி:
ஊட்டி அருகே காட்டுப் பன்றிக்கு வைத்த பொறியில் சிறுத்தை சிக்கியது. 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகுஅந்த சிறுத்தை விடுவிக்கப்பட்டது.
ஊட்டிக்கு அருகே சிங்காரா மின் திட்டப் பகுதியில் காட்டுப் பன்றிகள் அதிகம் இருப்பதால் அவற்றைப் பிடிக்கஅப்பகுதியில் பொறிகளை வைத்துள்ளனர்.
இப்படிப்பட்ட ஒரு பொறியில் சிறுத்தை ஒன்று சிக்கிக் கொண்டது. இரும்புக் கம்பிகளால் ஆன பொறியிலிருந்துஅந்த சிறுத்தை வெளியில் வர முயன்றது. ஆனால் டியவில்லை, இதனால் பயங்கரமாக குரல் எழுப்பியபடிஇருந்தது.
சிறுத்தை சிக்கிய தகவல் வனத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த வனத்துறையினர் பொறியில் சிக்கிய சிறுத்தையை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
கூண்டு ஒன்று சிறுத்தையின் அருகே வைக்கப்பட்டது. பின்னர் பொறியிலிருந்து சிறுத்தையை விடுவித்தனர். அதுதிறந்திருந்த கூண்டுக்குள் நுழைந்தது. பின்னர் அதை அங்கிருந்து பத்திரமாக கொண்டு சென்று காட்டுப் பகுதியில்விட்டனர்.
மயக்க மருந்து ஏதும் கொடுக்காமல், சுமார் 3 மணி நேர முயற்சிக்குப் பின், பொறியில் இருந்து விடுவித்துசிறுத்தையை பத்திரமாக காட்டுக்குள் விட்டனர் வனத்துறையினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications