பஞ்சாயத்துத் தலைவர் கார் மீது குண்டு வீச்சு
Subscribe to Oneindia Tamil
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பஞ்சாயத்துத் தலைவர் கார் மீது சிலர் வெடிகுண்டுகளை வீசினர்.
இதில் பஞ்சாயத்துத் தலைவர் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர்.
கடலாடி பஞ்சாயத்து யூனியன் தலைவராக இருப்பவர் முனியசாமி பாண்டியன். இவர் தனது ஆதரவாளர்கள்நான்கு பேரோடு, டாடா சுமோ காரில் சென்று கொண்டிருந்தார்.
பரமக்குடி அருகே பொன்னையாபுரம் ரயில்வே கேட் அருகே கார் சென்றபோது அங்கு மறைந்திருந்த சிலர்சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
இதில் வெடிகுண்டு வெடித்து, கார் கண்ணாடிகள் சிதறின. இதில் காருக்குள் இருந்த 5 பேரும் காயமடைந்தனர்.
காரை நிறுத்தாமல் செலுத்திய டிரைவர் துகுளத்தூர் அரசு மருத்துவமனையில் தான் காரை நிறுத்தினார்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் அனைவரும் மதுரை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications