அதிமுக செயற்குழுக் கூட்ட தேதி மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக செயற்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 4ம் தேதிக்குப் பதில் 11ம் தேதி நடக்கும்என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறுவதாக இருந்த செயற் குழுக் கூட்டம் ஆகஸ்ட் 11ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் காலை 11 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமைஅலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications