கலெக்டர் அலுவலகத்திலேயே கைவரிசை காட்டிய சந்தன மர திருடர்கள்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்திலேயே சந்தன மரங்கள் வெட்டப்பட்டுக் கடத்தப்பட்டுள்ளன.
நாகர்கோவிலில் உள்ள அரசு அலுவலக வளாகங்களில் ஒரு ஆண்டுக்கு முன்பு ஏராளமான சந்தன மரங்கள்வெட்டப்பட்டுக் கடத்தப்பட்டன. இதுதொடர்பாக விசாரணை நடத்தி 5 பேர் கொண்ட கும்பலைப் போலீஸார்கைது செய்தனர்.
இந்த நிலையில் சந்தன மரம் வெட்டும் கும்பல் மீண்டும் கைவரிசை காட்டியுள்ளது. அதிலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்திலேயே மீண்டும் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
இரவு நேரத்தில் இங்குள்ள சில சந்தன மரங்கள் நடு பாகத்தில் வெட்டப்பட்டுக் கடத்தப்பட்டுள்ளன.
ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திலேயே காவல் நிலையம் இருந்தும், சந்தன மரங்கள் வெட்டப்பட்டுள்ளதுபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications