வீரமணியின் கூட்டாளிகளை காவலில் எடுக்க போலீஸ் முயற்சி
சென்னை:
சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட ரெளடி வீரமணியின் கூட்டாளிகள் 8 பேரிடமும் விசாரணை நடத்துவதற்காகஅவர்களை போலீஸ் காவலில் ஒப்படைக்கக் கோரி நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையோரம் உள்ளது அயோத்திக் குப்பம். இந்தப் பகுதியைச் சேர்ந்த தாதா வீரமணிசென்னை நகரையே உலுக்கி வந்த ரவுடியாக விளங்கினான். கடந்த வாரம் கடற்கரையில் வைத்து வீரமணியைபோலீஸார் சுட்டுக் கொன்றனர்.
இதைத் தொடர்ந்து அவனது தம்பிகள் 4 பேர் உள்பட கூட்டாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் கடலூர்நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அனைவரும் இப்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியதிருப்பதால் 5 நாள் போலீஸ் காவலில் வைத்திருக்க அனுமதிக்குமாறுசென்னை எழும்பூர் 13-வது நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தினால் வீரமணியின் கொலைகள், கடத்தல்கள், பணப் பறிப்பு, ஹெராயின்கடத்தல்கள் குறித்த பல்வேறு தகவல்கள் தெரிய வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications