சண்முகசுந்தரம் தாக்குதல் வழக்கு: வெல்டிங் குமாருக்கு தண்டனை குறைப்பு
சென்னை:
திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மீதான தாக்குதலில் ஆயுள் தண்டனை பெற்ற ரவுடி வெல்டிங்குமார் உள்ளிட்ட 6 பேருடைய தண்டனையை 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைத்து சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த1995ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா மீதான டான்சி வழக்கில் மேல் முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்தவக்கறிஞர் சண்முகசுந்தரம் மீது கொலை வெறித் தாக்குதல் நடந்தது.
இதுதொடர்பாக ரவுடி வெல்டிங் குமார் (சமீபத்தில் சேலம் மத்திய சிறையில் முன்னாள் திமுக அமைச்சர்முல்லைவேந்தனை பிளேடுகளால் தாக்கியவர்) உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை தன்மை அமர்வு நீதிமன்றம், 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத்தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 6 பேரும் சென்னை உயர்நீதமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த சென்னன உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகடுங்காவல் தண்டனையாக குறைத்தது.
மேலும் 6 பேரும், சண்முக சுந்தரத்திற்கு தலா ரூ. 50,000 நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். தவறினால் மேலும் 2ஆண்டு கடுங்காவல் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
வக்கீல் சண்முக சுந்தரம் தற்போது திமுக ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications