ரூ. 90 லட்சம் வெளிநாட்டுப் பணம் பறிமுதல்
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் ரூ. 90 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல்செய்யப்பட்டது.
சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர்இருப்பதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சனிக்கிழமை இரவு சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணித்த ஒருவரைபோலீஸார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அவர் வைத்திருந்த சூட்கேஸில் ரூ. 90 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் இருந்தது.
இந்தப் பணம் எப்படி வந்தது என்று கேட்ட போது, 2 நாட்களுக்கு முன்பு தான் சிங்கப்பூர்சென்றதாகவும், அங்குள்ள சிலரிடம் வெளிநாட்டுப் பணத்தை இந்தியாவிலிருந்து கடத்துவதுதொடர்பாக விவாதித்ததாகவும், அவர்கள் கொடுத்த பணத்தையே தான் சென்னைக்குக் கொண்டுவந்ததாகவும் அந்த நபர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். கைப்பற்றப்பட்ட பணம் அமெரிக்க மற்றும்சிங்கப்பூர் டாலர்கள் ஆகும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications