சென்னையில் அத்வானிக்கு கருப்பு கொடி காட்ட காங். திட்டம்
சென்னை:
சென்னைக்கு வருகிற 25ம் தேதி துணைப் பிரதமர் அத்வானி வருகை தரும்போது அவருக்கு காங்கிரஸ் கட்சியினர்கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்துவார்கள் என்று மாநில காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன்கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தனது அதிகாரத்தைப்பயன்படுத்தி தனது பெயரை வழக்கிலிருந்து நீக்கச் செய்துள்ளார் அத்வானி. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
வருகிற 25ம் தேதி அத்வானி சென்னை வரும்போது அவருக்கு எதிராக காங்கிரஸ் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துவார்கள். பாபர் மசூதியை இடித்த அத்வானி, துணைப் பிரதமர்பதவியில் நீடிக்க தகுதியற்றவர்.
அதிமுக அரசின் அராஜக ஆட்சி குறித்து வருகிற 11ம் தேதி காங்கிரஸ் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம்கூட்டப்படும். அந்தக் கூட்டத்தில் காவல்துறையின் செயல்பாடுகள், அதிமுக ஆட்சியின் செயல்பாடுகள்,பத்திரிக்கையாளர்கள் மீது பொய் வழக்குப் போடுவது ஆகியவற்றைக் கண்டித்து விவாதம் நடத்தப்படும்.
சத்தியமூர்த்தி பவனில் நடந்த கோஷ்டி மோதல் தொடர்பாக விசாரணை நடத்தி நல்ல தீர்வு எட்டப்படும் என்றார்அவர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications