மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு: சம்பா சாகுபடிக்கு நம்பிக்கை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் 2 நாட்களில் அணையின்நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.
கர்நாடக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கபிணிஅணையிலிருந்து உபரி நீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேருகிறது.
நேற்று மாலை வினாடிக்கு 5,300 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 8 மணி வாக்கில் வினாடிக்கு7,458 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களில் இரண்டு அடிஉயர்ந்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் கணிசமாக உயரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.இதனால் இந்த ஆண்டாவது சம்பா சாகுபடியை செய்துவிட முடியும் என்ற பெரும் நம்பிக்கையில் காவிரி டெல்டாவிவசாயிகள் உள்ளனர்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications