உலகிலேயே வயிற்றுக்கு சோறில்லாத அதிக மக்கள் வாழும் நாடு இந்தியா!!
டெல்லி:
உலகிலேயே பசியுடன் அதிக மக்கள் வாழும் நாடு இந்தியா தான் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐ.நா. சபையின் மனித வளர்ச்சிப் பிரிவின் ஆய்வறிக்கையை மத்திய திட்டத்துறை இணையமைச்சர் முகர்ஜி இன்றுமக்களவையில் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் பசியால் வாடுவோர் எண்ணிக்கை 20.33 கோடி.
ஆப்பிரிக்க கண்டத்தில் பசியில் தவித்து வருபவர்கள் எண்ணிக்கை 18 கோடி. சீனாவில் இந்த எண்ணிக்கை 12கோடியாக உள்ளது. கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் சுமார் 70.4 லட்சம் பேரும், லத்தீன் அமெரிக்காவில் 50.5லட்சம் பேரும், அரபு நாடுகளில் 30 லட்சம் பேரும் பசியால் வாடுகின்றனர்,
தெற்காசியாவில் 4 பேருக்கு ஒருவருக்கு வயிற்றுக்கு சோறில்லை. ஆப்பிரிக்காவில் 3 பேரில் ஒருவர் பட்டினிகிடக்கிறார்.
இந்தியாவில் தான் அதிக மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை கடந்தஆண்டைவிடக் குறைந்துள்ளது. இந்தியாவில் பட்டினியால் தவிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டுகணிசமாகக் குறைந்து வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications