திசை மாறி கிராமத்துக்குள் நுழைந்த சிறுத்தைக் குட்டி
கோவை:
கோவை அருகே மதுக்கரை என்ற இடத்தில் காட்டிலிருந்து தாயுடன் தப்பி வந்த சிறுத்தைக் குட்டி மரப்பாலம் என்றஇடத்தில் வழி தெரியாமல் திரிந்தது. அதை கிராமத்து மக்கள் மீட்டு வனத் துறையிடம் ஒப்படைத்தனர்.
மரப்பாலம் கிராமம், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ளது. இதனால் அவ்வப்போது காட்டு விலங்குகள்அங்கு வருவது வழக்கம். அதுபோலவே ஒரு சிறுத்தை, தனது குட்டியுடன் அங்கு வந்துள்ளது.
சிறுத்தையைப் பார்த்த நாய்கள் அவற்றை விரட்டத் தொடங்கின. அப்போது தாய் சிறுத்தை வேகமாக ஓடி விட்டது.ஆனால் குட்டி சிறுத்தையால் ஓட முடியாமல் அங்குமிங்கும் ஓடி, கிராமத்துக்குள் நுழைந்தது. அதை நாய்கள்விரட்டி வந்தன.
இதைப் பார்த்த கிராம மக்கள், குட்டி சிறுத்தையை நாய்களிடமிருந்து மீட்டனர். பின்னர் வனத்துறைக்கு தகவல்கொடுக்கப்பட்டு அவர்களிடம் குட்டி சிறுத்தை ஒப்படைக்கப்பட்டது.
பிறந்து ஒரு மாதமே ஆகும் அந்த குட்டி சிறுத்தையை தாய் சிறுத்தையிடம் ஒப்படைக்க வனத்துறையினர் முயற்சிமேற்கொண்டுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications