கோக், பெப்சியை தரையில் கொட்டி காங்கிரஸார் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோக், பெப்சி ஆகியவற்றை இந்தியா முழுவதிலும் தடை செய்யக் கோரி சென்னையில் காங்கிரஸ் கட்சிஅலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நிடந்தது.
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் நினைவு தினம் இன்று சத்தியமூர்த்தி பவனில் நடந்தது.இதையொட்டி நச்சு ரசாயனங்கள் கலந்து இந்தியாவில் குளிர்பானம் விற்று வரும் வெளிநாட்டு நிறுவனங்களானகோக், பெப்சியை எதிர்த்தும் போராட்டம் நடந்தது.
மாநில தலைவர் சோ.பாலகிருஷ்ணன் தலைமையிலான காங்கிரசார் இதில் கலந்து கொண்டு கோக், பெப்சிபாட்டில்களை வாங்கி பானத்தை கீழே ஊற்றி போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications