குமரியில் பரவும் டெங்கு காய்ச்சல்: 47 பேர் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 47 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் சமீபத்தில் டெங்கு காய்ச்சல் பரவியது. இது அருகாமையில் உள்ள குமரி மாவட்டத்திற்கும்பரவியுள்ளது.
தொடக்கத்தில் குமரியில் டெங்கு நோய் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் மறுத்தது. ஆனால், இப்போது 47 பேர்வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில், கொட்டாரம், பத்மநாபபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்தக் காய்ச்சல் பரவியுள்ளது.












Click it and Unblock the Notifications