டிஸ்மிஸ் பட்டியல் பயம்: அதிர்ச்சியில் ஊழியர் சாவு
Subscribe to Oneindia Tamil
கோவை:
டிஸ்மிஸ் ஆனவர்கள் பட்டியலில் தனது பெயரும் இடம் பெற்று விடுவோமோ என்ற அதிர்ச்சியில், கோவையைச்சேர்ந்த அரசு ஊழியர் மரணமடைந்தார்.
வேலை நிறுத்தம் செய்த கோவை வணிகவரித்துறை ஊழியர்கள் 320 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். தற்போதுஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி இவர்களில் பலருக்கும் மீண்டும் வேலை கொடுக்கப்படவுள்ளது. ஆனால் யாருக்குவேலை கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந் நிலையில் பிரான்சிஸ் சாலமன் என்ற வணிகவரித்துறையின் பதிவுப் பிரிவு எழுத்தர், தனது பெயர் டிஸ்மிஸ்ஆனவர்கள் பட்டியலில் இடம் பெற்று விடுமோ என்ற பயத்தில் இருந்தார். வீட்டில் பிரமை பிடித்தவர் போலஇருந்து வந்தார்.
இந் நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று பரிதாபமாக இறந்தார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications