சஸ்பெண்ட் ஆனவர்களுக்கு 29ம் தேதி பாதிச் சம்பளம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு சஸ்பெண்ட் ஆன 2749 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரும் 29ம்தேதி பாதிச் சம்பளம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6072 ஊழியர்களில் 3233 பேருக்கு சம்பளம் கிடைக்காது. மீதமுள்ள2749 பேருக்கு மட்டுமே சம்பளம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு விதிமுறைப்படி பாதிச் சம்பளம் வழங்கப்படும் என்றும், வரும் 29ம் தேதி தான் இந்தப் பாதிச் சம்பளம்வழங்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.
மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட மற்ற 8063 ஊழியர்களுக்கும் ஜூலை மாதம் 25ம் தேதி முதல்சம்பளம் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications