சீரணி அரங்கம் இடிப்பின் பின்னணி
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த சீரணி அரங்கத்தை இடிப்பது தொடர்பாக கடந்த7ம் தேதியேஅதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது.
சீரணி அரங்கத்தை இடிக்க வேண்டும் என்று கடந்த7ம் தேதி ரகசிய உத்தரவு ஒன்றை பொதுப்பணித்துறைஅதிகாரிகளுக்கு அரசு அனுப்பி வைத்தாக் கூறப்படுகிறது.
ஆனால், அதை ரகசியமாக வைத்திருக்குமாறும், இடிப்பை எதிர்த்து யாரும் நீதிமன்றத்தை அணுகிவிடாமல் தடுக்கநீதிமன்றம் விடுமுறையில் இருக்கும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளை ஒட்டி இந்த அரங்கத்தை இடிக்கவும் உத்தரவுபிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்தே சனிக்கிழமை இரவில் இந்த அரங்கம் இடிக்கப்பட்டது. இந்த அரங்கத்தில் வாரந்தோறும் கிருஸ்துக்கூட்டங்கள் நடப்பது வழக்கம். இதில் லட்சக்கண்ககானவர்கள் பங்கேற்பார்கள்.
இதை இடித்துத் தள்ளிவிட்டதுடன் இனிமேல் கடற்கரையில் பொதுக்கூட்டம், மத சம்பந்தமான நிகழ்ச்சிகள் நடத்தத்தடை விதிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் அதிகம் பாதிக்கப்படுவது கிருஸ்துவக் கூட்டங்கள் நடத்துபவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications