ஜெ. தலைமையில் கடற்கரை ஆணையம்
சென்னை:
இதற்கிடையே, மாநில கடற்கரை நிர்வாக ஆணையம் என்ற ஒரு அமைப்பை மாநிலஅரசு தொடங்கியுள்ளது. அதற்கு முதல்வர் தலைவராக இருப்பார். அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம்,பொன்னையன், ஜெயக்குமார், செம்மலை, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர்உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இதுதவிர பல்துறை செயலாளர்களும் ஆணைய உறுப்பினர்களாக செயல்படுவர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைப் பகுதிகளையும் இந்த ஆணையம் தனது கட்டுப்பாட்டுக்குள்வைத்திருக்கும். இதுதவிர சென்னை பெருநகர கடற்கரை குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு மெரீனா , எலியட்ஸ், சாந்தோம், திருவான்மியூர், நீலாங்கரை கடற்கரைப் பகுதிகளை தனதுகட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும். அதேபோல, மாவட்ட கடற்கரை நிர்வாக குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுக்கள் நாகப்பட்டனம், கடலூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரிஆகிய மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளன. இதில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள்உறுப்பினர்களாக இருப்பார்கள்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த கடற்கரைக் குழுக்கள், கடற்கரைப் பகுதியை பாதுகாப்பாகவும்,தூய்மையாகவும், சுற்றுச்சூழல் கெடாமலும் பார்த்துக் கொள்ளும் வகையில் செயல்படும் என்றும் அரசுசெய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications