அத்வானியின் பொதுக் கூட்டமும்.. சீரணி அரங்க இடிப்பும்: பா.ஜ.க. விளக்கம்
சென்னை:
சென்னை நகரில் பொதுக் கூட்டம், மாநாடுகள் நடத்த மாற்று இடத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றுபா.ஜ.க. தேசியச் செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், மாநில பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணன் மேற்கொண்டுள்ள ரத யாத்திரையின்நிறைவு விழா ஆகஸ்ட் 25ம் தேதி நடக்கிறது. இதையொட்டி சீரணி அரங்கத்தில் துணைப் பிரதமர் அத்வானிதலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.
இந்தக் கூட்டத்தைத் தடுக்கத் தான் சீரணி அரங்கத்தை அதிமுக அரசு இடித்து விட்டதாக சிலர் கூறுகின்றனர்.ஆனால், நாங்கள் அப்படிக் கருதவில்லை. அந்தக் கூட்டத்தில் அத்வானி கலந்து கொள்வதாகவும் இல்லை.
கூட்டத்தை தங்க சாலையில் நடத்தத் திட்டமிட்டு அதற்கான காவல்துறை அனுமதியையும் நாங்கள் ஏற்கனவேவாங்கி விட்டோம். எனவே அத்வானி வருகையால்தான் சீரணி அரங்கம் இடிக்கப்பட்டதாக கூற முடியாது.
அதே நேரத்தில் பொதுக் கூட்டங்கள், மாநாடுகளை நடத்த மாற்று இடத்தை மாநில அரசு அறிவிக்க வேண்டும்.
தங்கச்சாலையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் எங்கள கட்சியின் அகில இந்தியத் தலைவர் வெங்கையா நாயுடுகலந்து கொள்கிறார் என்றார் கணேசன்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications