கபிணி அணை திறப்பு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
சேலம்:
மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிது. இந் நிலையில் கபிணி அணையில் இருந்துகர்நாடகம் நீரைத் திறந்துவிட்டுள்ளது. இதனால் அந்த நீரும் நாளை மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.
இதனால் கபிணி அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளது. இந்த நீர் நாளை(புதன்கிழமை) மாலைக்குள் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4,070 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
இதற்கிடையே, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, மத்திய நீர் வளத்துறையின் 4 பேர் கொண்ட நிபுணர் குழுநாளை மறுநாள் மேட்டூர் அணையைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications