ஜெயலலிதாவுடன் அமெரிக்க துணைத் தூதர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவை, அமெரிக்கத் துணைத் தூதர் ரிச்சர்ட் ஹெய்ன்ஸ் சந்தித்துப் பேசினார்.
சென்னையில், தரமணியில் அமெரிக்க பன்னாட்டுப் பள்ளி கட்டப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியின் திறப்புவிழாவில் கலந்து கொள்ளுமாறு ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுக்கவே இந்தச் சந்திப்பு நடந்ததாகத் தெரிகிறது.
மேலும் தமிழக தொழில்துறையில் அமெரிக்க முதலீடுகளை அதிகரிப்புது குறித்து அப்போது ஜெயலலிதாவலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications