பெங்களூரில் அழகிரி: விடாமல் கண்காணிக்கும் தமிழக உளவுப் பிரிவினர்
பெங்களூர்:
நீதிமன்ற உத்தரவுப்படி பெங்களூரில் தங்கியிருக்கும் மு.க. அழகிரி தினமும் அங்குள்ள முதன்மை செசன்ஸ்நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருகிறார். அவரைக் கண்காணிக்க தமிழக உளவுப் பிரிவு போலீசார் பெங்களூரில்முகாமிட்டுள்ளனர்.
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த அழகிரி பெங்களூர் நீதிமன்றத்தில் தினமும்கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து பெங்களூர் வந்துள்ள அழகிரி ஜே.பி. நகர் நான்காவது கிராசில் உள்ள தனது சகோதரி செல்வியில்ன்வீட்டில் தங்கியுள்ளார். உடன் அவரது குடும்பமும் தங்கியுள்ளது. அங்கிருந்தபடி நேற்றும் இன்று காலையும்நீதிமன்றத்தில் அவர் கையெழுத்திட்டார்.
அழகிரியைத் தொடர்ந்து பெங்களூர் வந்துவிட்ட தமிழக உளவுப் பிரிவு போலீசார் ஷிப்ட் முறையில் அவரைக்கண்காணித்து வருகின்றனர். செல்வியின் வீட்டின் தெரு முனையில் சாதாரண உடையில் தமிழக போலீசார் நின்றுகண்காணித்து வருகின்றனர்.
அழகிரியைச் சந்திக்க வருபவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். அவரைச் சந்திக்க வரும் கர்நாடக திமுகவினரைப்பிடித்து கெஞசி யார், யார் அழகிரியைச் சந்தித்தனர் என்பது போன்ற விவரங்களையும் சேகரித்து உடனுக்குடன்சென்னைக்கு அனுப்புகின்றனர்.
அதே போல அழகிரி நீதிமன்றத்துக்கு வரும்போதும் தமிழக போலீசார் தொடர்ந்து வருகின்றனர். இந்த உளவுபார்க்கும் பணியில் ஒசூர் சிபிசிஐடி பிரிவு போலீசாரும் உளவுப் பிரிவு போலீசாருக்கு உதவி வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications