ஈவ்-டீசிங்: மருத்துவமனை பெண் ஊழியர்கள் தற்கொலைக்கு முயற்சி
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே உள்ள குலசேகரத்தில் மருத்துவமனைக்குள் புகுந்த ரெளடிக் கும்பல் அங்கிருந்த இரு பெண்ஊழியர்களை கேலி செய்தது. மிகக் கேவலமான வார்த்தைகளால் அக் கும்பல் தங்களை விமர்சித்தால் அவர்கள்இருவரும் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.
இதைடுத்து 3 ரெளடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிணந்தோடு என்ற இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப்-டெக்னீஷியன்களாக பணியாற்றிவருபவர்கள் மேரி பெல்லா ஏஞ்சல் (20) மற்றும் சிபியா (18) ஆகியோர்.
இவர்களை சுனில், வின்சென்ட், ஏசுதாஸ் ஆகிய மூவரும் அடிக்கடி வழி மறித்து கேலி செய்வது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் இவர்களை மருத்துவமனை வரை தொடர்ந்து வந்த இந்த மூவரும், குடிபோதையில், மிகமோசமான வார்த்தைகளால் கிண்டல் செய்துள்ளனர்.
நோயாளிகள் மற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள் முன் தாங்ளைக் கிண்டல் செய்ததால் மனமுடைந்த இந்த இருபெண்களும் ஏகப்பட்ட தூக்க மாத்திரிகைள உண்டனர். இதையடுத்து மயங்கி விழுந்த அவர்களை அதேமருத்துவமனையின் டாக்டர்கள் காப்பாற்றினர்.
இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் மார்த்தாண்டத்தில் உள்ள இன்னொரு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் பெண்களை தற்கொலைக்குத் தூண்டிய மூன்று ரெளடிகளையும்கைது செய்தனர். அவர்கள் மீது ஈவ்டீசிங் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்திலேயே அதிக அளவில் ஈவ்-டீசிங் நடந்து வருவது கன்னியாகுமரிமாவட்டத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications