காவிரி டெல்டாவில் தொடர்ந்து கன மழை: கரைபுரளும் மகிழ்ச்சி வெள்ளம்
தஞ்சாவூர்:
தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டாப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
அதே போல கர்நாடகத்திலும் மழை பெய்து வருவதால் காவிரியில் நீர் வரத் தொடங்கியுள்ளது.இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 40 அடியைத் தொட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டனம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில்கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் டெல்டாப் பகுதிவிவசாயிகள் சந்தோஷமடைந்துள்ளனர்.
மேலும், கர்நாடக காவிரி டெல்டாப் பகுதிகளிலும், கபினி அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதியிலும்தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்துஅதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 40 அடியைத் தொட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறிப்பிடத்தகுந்த அளவுக்குஅதிகரித்து வருவதாலும், காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் முகத்தில் மகிழ்ச்சித்தாண்டவமாடுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications