தமிழை செம்மொழியாக அறிவிக்கக் கோரி டெல்லியில் நாளை உண்ணாவிரதம்
சென்னை:
தமிழ் மொழியை செம்மொழியாக (classical language) அறிவிக்கக் கோரி டெல்லியில் நாளை தமிழறிஞர்களின்உண்ணாவிரதம் நடக்கிறது. நாடாளுமன்றத்தின் முன் நடக்கவுள்ள இந்தப் போராட்டத்தில் தமிழகத்தின்அனைத்துக் கட்சி எம்.பிக்களும் உரையாற்ற உள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள தமிழறிஞர்கள் மட்டுமின்றி பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறுபகுதிகளிலும் உள்ள தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.
இந்த போராட்டத்துக்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இன்று காங்கிரஸ்கட்சியும் ஆதரவு தெரிவித்தது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழறிஞர்கள் போராட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆதக்கிறது. அவர்களது போராட்டம் வெற்றி பெற உளப்பூர்வமாக வாழ்த்துகிறோம். இந்தக் கோரிக்கை அரசியலுக்கும் அப்பாற்பட்டது. தமிழ் மொழி உலகின்தொன்மையான மொழிகளில் ஒன்று என்பதை உலகமே அறியும். இதை மத்திய அரசுக்கும் உணர்த்தவே இந்தப்போராட்டம்.
செம்மொழி என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கான அனைத்துத் தகுதிகளும் தமிழுக்கு இருக்கும்போது அதைசெம்மொழியாக அறிவிப்பதில் மத்திய அரசு இத்தனை கால தாமதம் செய்து வருவது கண்டிக்கத்தக்கது என்றுகூறியுள்ளார். (மத்தியில் சுமார் 50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஏன் தமிழை செம்மொழியாகஅறிவிக்கவில்லை?)
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications