ஜெ. பேச்சு ஏமாற்றம் தருகிறது: ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் சுதந்திர தின உரையில் முக்கிய அறிவுப்புகள் எதுவும் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றம்தருவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் ளிெயிட்டுள்ள அறிக்கையில், முக்கியப் பிரச்சினைகளான காவிரி, கச்சத் தீவு மீட்பு, மது விலக்கு தொடர்பாகஎந்த அறிவிப்பையும் முதல்வர் வெளியிடவில்லை. இது ஏமாற்றம் தருகிறது.
முக்கிய பிரச்சனைகளில் முடிவு எடுக்கும் திறமை இந்த அரசுக்கு இல்லாததையே ஜெயலலிதாவின் பேச்சுவெளிப்படுத்தியுள்ளது.
இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று கூறியிருப்பதை பாமகவரவேற்கிறது. அதேபோல, ரேஷன் அரிசி விலையைக் குறைப்பையும் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications