பொது சிவில் சட்டம் வேண்டும்: அதிமுக தீர்மானம்
சென்னை:
நாட்டில் உடனடியாக பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என அதிமுக செயற்குழுக் கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டம் கொண்டு வர பா.ஜ.க. முயன்று வருகிறது. இதனால் சிறுபான்மையினரின் உரிமைகள்பறிக்கப்படும் என காங்கிரஸ், திமுக ஆகியவை எதிர்த்து வருகின்றன.
இந் நிலையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டியது மிக மிக அவசியம் என அதிமுக செயற்குழுவில்இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசியல், சமூக, இயற்கையின் நியதிப்படி நாட்டின் இன்றைய மிக முக்கியஅவசியமாக பொது சிவில் சட்டம் உள்ளது.
இந்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தால் அதை அதிமுக ஆதரித்து வாக்களிக்கும் என்று அந்தத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் காவிரிப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண மத்திய அரசு முயல வேண்டும் எனவும், இந்த விஷயத்தில்தமிழகத்தை ஏமாற்றி, மோசடி செய்து வரும் கர்நாடகத்தை கண்டித்து தமிழகத்துக்கு நியாயம் கிடைக்க மத்தியஅரசு போர்க் கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.
இது தவிர ஜெயலலிதா அரசின் பல்வேறு நடவடிக்கைகளைப் பாராட்டியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க தயாராருமாறு கட்சியினருக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்தார்.இப்போதே அதற்கான ஆரம்பப் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டதாகத்தெரிகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications