பெங்களூரில் 7 பள்ளி குழந்தைகளை காணவில்லை: சென்னைக்கு கடத்தப்பட்டார்களா?
பெங்களூர்:
பெங்களூரில் 7 பள்ளிக் குழந்தைகளைக் காணவில்லை. இவர்கள் 6 பேர் சிறுமிகள். ஒருவன் சிறுவன். இவர்கள்சென்னைக்குக் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
8 முதல் 13 வயதுக்கு உட்பட்ட இந்தக் குழந்தைகள் பெங்களூர் இந்திரா நகரில் உள்ள பள்ளிகளில் படித்துவந்தவர்கள்.
காணாமல் போனவர்களில் 3 பேர் சகோதரிகள். 8, 11, 13 வயதான இவர்கள் மாநகராட்சிப் பள்ளியில் படித்துவந்தவர்கள்.
மற்ற 4 பேரும் அதே பகுதியில் உள்ள செயிண்ட் ஆன்னேஸ் பள்ளியை (St. Annes school) சேர்ந்தவர்கள்.
நேற்று காலையில் இருந்தே இவர்களைக் காணவில்லை. இந்த சிறுவன் மற்றும் சிறுமிகள் பள்ளிக்குப் புறப்பட்டுச்சென்றனர். ஆனால், பள்ளிக்கு வரவில்லை. வழியிலேயே அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
இதையடுத்து குழந்தைகளை மீட்க தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் போலீசாருக்கு சில முக்கியதகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல்களின் அடிப்படையில் ஒரு படை சென்னைக்குவிரைந்துள்ளது.
இதனால் இக் குழந்தைகள் சென்னைக்குக் கடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications