சிறையில் என்க்ை கொல்ல முயற்சி: கோபால் புகார்
சென்னை:
சிறையில் விஷ உணவைத் தந்து தன்னைக் கொல்ல முயற்சி நடப்பதாக நக்கீரன் ஆசிரியர் கோபால் பொடா நீதிமன்றத்தில் புகார் கூறினார். இது தொடர்பாக சிறை வார்டனுக்கு ஜெயிலரிடம் இருந்து உத்தரவு வந்திருப்பதாகவும் கோபால் தெரிவித்தார்.
இதையடுத்து அது குறித்து விசாரிப்பதாக நீதிபதி உறுதியளித்தார்.
பொடா சட்டத்தில் கைதாகி சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோபால் காவல் நீட்டிப்புக்காக பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதி ராஜேந்திரனிடம் கோபால் கூறியதாவது:
சிறையில் என்னைக் கொடுமைப்படுத்துகிறார்கள். எனக்கு தரப்படும் உணவில் விஷம் கலக்குமாறு துணை ஜெயிலர் இளவரசு என்பவர் மூலமாக வார்டன் முரளிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதை வார்டன் முரளியே என்னிடம் தெரிவித்தார். உணவில் விஷம் கலந்து கொல்ல முயற்சி நடப்பதால் ஜாக்கிரதையாக இருக்குமாறு முரளி என்னை எச்சரித்தார். இது குறித்து சிறைக் கண்காணிப்பாளரிடம் புகார் கூறியுள்ளேன் என்றார்.
இதைக் கேட்ட நீதிபதி, கோபாலின் உ.யிருக்கு முழுப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமை சிறைத்துறை அதிகாரிகளுக்கு உணடு. இது தொடர்பாக அவர்களிடம் விசாரிப்பேன் என்றார்.
இதையடுத்து கோபாலின் சிறைக் காவல் வரும் செப்டம்பர் 18ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications