கேரளா வந்தார் ரணில்: ஜெயலலிதாவின் ஜோதிடரை சந்தித்தார்
சென்னை :
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று காலை கேரள மாநிலம் வந்தார்.
மாலையில் அவர் சென்னை வருகிறார். 3 நாள் பயணமாக சென்னை வரும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
முன்னதாக சிறப்பு விமானத்தில் இன்று காலை தனது மனைவி மைத்ரியுடன் கோழிக்கோடு வந்திறங்கிய ரணில்அங்கிருந்து ஜோதிடர் பரப்பனங்காடி உன்னிகிருஷ்ண பணிக்கரின் வீட்டுக்குச் சென்றார். இவர் தான் முதல்வர்ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவுக்கும் இவரே ஜோதிட ஆலோசகர் ஆவார்.
பணிக்கருடனான சந்திப்பை முடித்துக் கொண்டு மலப்புரம் மாவட்டம் திரூரில் உள்ள ஹனுமன் ஆலயத்துக்குச்சென்று சிறப்பு வழிபாடு நடத்த உள்ளார் ரணில்.
மாலை சென்னை வரும் ரணிலை முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசுவார். பின்னர் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றபிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு திரும்புகிறார் ரணில்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications