தாமரைக்கனியின் வங்கிக் கணக்கு முடக்கம்
விருதுநகர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவர் தாமரைக்கனியின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க ஊழல் ஒழிப்புத்துறை போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.
தாமரைக்கனி முன்பு அதிமுகவில் இருந்தார். அதன் பிறகு ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகஅதிலிருந்து விலகி சிறிது காலம் அமைதியாக இருந்தார். பின்னர் திமுகவில் இணைந்தார். அன்று முதல் அவர் மீதுபல்வேறு வழக்குகள் போடப்பட்டு வருகின்றன.
அவரது வீட்டில் அடிக்கடி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் தாமரைக்கனியின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்குமாறு அவர் கணக்கு வைத்துள்ள கனராவங்கிக்கு, போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அவரது கணக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவங்கியிலிருந்து தாமரைக்கனிக்கு கடிதம் வந்துள்ளது.
இதுதொடர்பாக தாமரைக்கனி கூறுகையில், கடந்த ஆண்டு எனது வீட்டில் சோதனை நடந்தபோது, போலீஸாரும்,அரசும் என்னைக் கொடுமைப்படுத்துவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டேன். அதை விசாரித்தநீதிபதி கனகராஜ், தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்றார்.
தற்போது எனது எம்.எல்.ஏ. ஓய்வூதியத் தொகையும் கூட முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், எனது ஐஸ்பேக்டரியையும் நடத்த விடாமல் தடுத்து செய்து வருகின்றனர். இதுகுறித்து மீண்டும் உயர் நீதிமன்றத்தில்முறையிடவுள்ளேன் என்றார் அவர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications