குண்டு வெடிப்பு வழக்கு: கோவை வழக்கறிஞர்களுக்கு அரசு சம்பள பாக்கி!!
கோவை:
கோவை குண்டு வெடிப்பு வழக்கில், கைதானவர்களுக்காக வாதாடி வரும் வழக்கறிஞர்கள் தங்களுக்கு அரசு பாக்கிவைத்துள்ள 6 மாத சம்பளத்தை உடனடியாக வழங்கக் கோரி வெள்ளை பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.
கோவை தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாக வழக்குகளில்160க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யபப்பட்டுள்ளனர். இவர்களுக்காக வாதாட வழக்கறிஞர்கள் யாரும் முன் வராத காரணத்தால், அரசே, இலவசசட்ட மையம் மூலம் இவர்களுக்காக வாதாட 25 வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்தது.
இந்த வழக்கறிஞர்களுக்கு, கோவையைச் சேர்ந்தவராக இருந்தால் நாளொன்றுக்கு ரூ. 1500ம், வெளியூராகஇருந்தால் நாளொன்றுக்கு ரூ. 2,500ம் என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது.
தொடக்கத்தில் சரியாகக் கொடுக்கப்பட்டு வந்த ஊதியம் கடந்த 6 மாதங்களாக வழங்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து இன்று முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை வெள்ளை பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தவவக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
இன்று அனைவரும் வெள்ளை பேட்ஜ் அணிந்தே பணியாற்றினர். செப்டம்பர் 1ம் தேதிக்குள் சம்பள பாக்கிவழங்கப்படாவிட்டால், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக வழக்கறிஞர்க் கூறியுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications