துப்பாக்கியை காட்டி மிரட்டல்: ப. சிதம்பரம் கட்சி எம்.எல்.ஏ. மீது வழக்கு
சென்னை:
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏவானரங்கநாதன் மீது ஆயுதம் வைத்திருந்ததாக வழக்குப் போடப்பட்டுள்ளது.
சென்னை, புரசைவாக்கம் சட்டசபைத் தொகுதி உறுப்பினராக இருப்பவர் ரங்கநாதன். நடிகை அஞ்சலி தேவிக்குச்சொந்தமான நிலத்தை பங்கு போடுவது தொடர்பாக கிருஷ்ணன் என்பவருக்கும், அப்துல்ஷேக், திருப்பதிஉள்ளிட்டோருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அப்போது அப்துல் ஷேக், திருப்பதி ஆகியோருக்கு ஆதரவாக ரங்கநாதன் செயல்பட்டதாகவும், துப்பாக்கியைக்காட்டி தன்னை மிரட்டியதாகவும் கூறி மதுரவாயல் காவல் நிலையத்தில் கிருஷ்ணன் புகார் கொடுத்தார். ஆனால்,அங்குள்ள போலீஸார் புகாரை வாங்க மறுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார் கிருஷ்ணன். இதைத் தொடர்ந்து கிருஷ்ணனின்புகார் மீது நடவடிககை எடுக்கமாறு காவல் நிலையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து ரங்கநாதன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயுதம் வைத்திருந்தது,கொலை செய்வதாக மிரட்டியது ஆகிய புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications