பா.ம.கவின் போக்கு சரியில்லை: மார்க்சிஸ்ட் கம்யூ. குற்றச்சாட்டு
காஞ்சிபுரம்:
தமிழக அரசின் குறைபாடுகளை சுட்டிக் காட்டி விமர்சிப்பதை பா.ம.க. குறைத்துக் கொண்டு விட்டது, அந்தக் கட்சிஅதிமுகவுக்கு ஆதரவாகத் திரும்பி வருகிறது. மொத்தத்தில் பா.ம.கவின் போக்கே சரியில்லை என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளிமக்கள் கட்சி, அதிமுக ஆட்சியின் குறைபாடுகளை விமர்சிக்காமல் மெளனம் சாதித்து வருகிறது. அதிமுக அரசின்தவறுகளை கண்டிக்க மறுக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி திமுக கூட்டணியில் இருந்தாலும், திமுக கலந்து கொள்ளும் போராட்டங்களில் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வருகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது எதிர்காலத்தில் அரசியல் மாற்றம் ஏற்படலாம்என்று ஊகிக்க முடிகிறது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து வருகிற 28ம் தேதி டெல்லியில்நடைபெறும் கட்சியின் தேசியக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications