சென்னை விமான நிலையத்தில் கார் வெடிகுண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மும்பையில் கார் வெடிகுண்டு மூலம் 50 பேர் இறந்த சம்பவம் நாட்டை உலுக்கிக் கொண்டுள்ள நிலையில், சென்னைவிமான நிலையத்தில் கார் வெடிகுண்டு இருப்பதாக ஏற்பட்ட புரளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் வெடிகுண்டுகள் இருப்பதாகசெய்திகள் பரவின. இதையடுத்து வெடிகுண்டுகளை அகற்றும் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
கார் பார்க்கிங் அருகே யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் போலீஸ் படையினர் மிகுந்த கவனத்துடன் காரை திறந்து ஆய்வு செய்துபார்த்தபோது, வெடிகுண்டு எதுவும் இல்லை.
இந்தப் புரளி காரணமாக சுமார் இரண்டு மணி நேரம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications