அயோத்தி: சமாதிகளை தொல்பொருள்துறை மறைத்தது ஏன்?- முஸ்லீம் அமைப்புகள் கேள்வி
டெல்லி:
பாபர் மசூதி இருந்த இடத்தில் தோண்டப்பட்டபோது கிடைத்த மனித எலும்பு கூடுகள், முஸ்லீம்களின் சமாதிகளைதொல்பொருள் ஆராய்ச்சித்துறை மறைத்துவிட்டதாக சன்னி வக்பு வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.
பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, தொல்பொருள ஆராய்ச்சித்துறையை தன் வசம் வைத்துள்ளசுற்றுலாத்துறை அமைச்சர் ஜக்மோகன், அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் நெருக்குதலுக்குஉட்பட்டே இந்த தொல்பொருள் ஆராய்ச்சித்துறையின் அறிக்கை தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தரப்பட்டுள்ளதுஎன முஸ்லீம் தனி நபர் வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.
நிலத்தைத் தோண்டியபோது கிடைத்த முஸ்லீம்களின் சமாதிகள், புகைத்தப்பட்ட உடல்களின் எலும்புக் கூடுகள்ஆகியவை தொல் பொருள் துறையால் மறைக்கப்பட்டுவிட்டன. அவை நீதிமன்றத்தின் கவனத்துக்கே கொண்டுவரப்படாதது ஏன் என்று வக்பு வாரியம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கிடையே கோவில் கட்ட அந்த நிலத்தை உடனடியாக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்.கோரியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications