கும்பமேளவில் கூட்ட நெரிசல்: 39 பேர் சாவு.. 50 பேர் படுகாயம்
நாசிக்:
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடந்த கும்பமேளா விழாவில், புனித நீராடும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39பேர் உடல் நசுங்கி இறந்தனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே கும்பமேளா விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. நாடு முழுவதும் இருந்தும்லட்சக்கணக்கானவர்கள் ராமகுண்ட் நதியில் புனித நீராட நாசிக்கில் குவிந்துள்ளனர். பல்லாயிரம் வெளிநாட்டுப்பயணிகளும் இங்கு குவிந்துள்ளனர்.
இந் நிலையில் இன்று ஷாகி ஸ்னான் எனப்படும் மிக விஷேசமான நீராடல் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கானசாதுக்கள் இதில் ராமகுண்ட் என்ற இடத்தில் உள்ள நதியில் நீராடினர். அவர்களைத் தொடர்ந்து நீராடுவதற்காகலட்சக்கணக்கானவர்கள் காத்திருந்தனர்.
அப்போது சாதுக்கள், கூட்டத்தை நோக்கி நாணயங்களை வீசினர். அதை எடுப்பதற்காக ஆயிரக்கணக்கானவர்கள்ஓடினர். ஒரு குறுகிய பகுதி வழியாக, தடுப்புக் கட்டைகளையும் உடைத்துக் கொண்டு. கூட்டம், கூட்டமாகஓடியபோது நெரிசல் ஏற்பட்டது.
இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் பலர் கீழே விழுந்தனர். இதையடுத்து ஏற்பட்ட களேபரத்தில்ஆயிரக்கணக்கானவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதில் சுமார் 39 பேர் வரை மூச்சுத் திணறியும், உடல்நசுங்கியும் உயிரிந்துவிட்டதாகத் தெரிகிறது.
50 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். இறந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றுஅஞ்சப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications