டிஸ்மிஸ்: 6,072 அரசு ஊழியர்களிடம் செப்-1 முதல் விசாரணை தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வழக்குகள் திங்கள்கிழமைமுதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
இதை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
முதல் நாள் விசாரணையின்போது ஆதி திராவிடர் நலத்துறை, கால்நடைத்துறை மற்றும் மீன்வளத்துறைஅதிகாரிகள் தங்கள் தரப்பு சாட்சிகளைத் தாக்கல் செய்வர்.
கிரீன்வேஸ் சாலையில் உள்ள எண் 7ஏ, 9 மற்றும் 12ஏ ஆகிய பங்களாக்களில் விசாரணை நடைபெறும். காலை10.30 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு விசாரணை முடியும்.
இது தொடர்பாக மேல் விபரம் வேண்டுவோர், 107/3 கிரீன்வேஸ் சாலை, சென்னை-28 அல்லது 24620698 என்றதொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications