வினாயகர் சிலை ஊர்வலம்: சென்னையில் வரலாறு காணாத பாதுகாப்புக்கு ஏற்பாடு
சென்னை:
வினாயகர் சிலை ஊர்வலங்கள் சென்னையில் நடைபெறும்போது மிக பலத்த பாதுகாப்பு வழங்கப்படும் எனமாநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாளை (31ம் தேதி) வினாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒரு வார கால பூஜைக்குப் பிறகுவினாயகர் சிலை ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஜயக்குமார், மும்பையில் நடந்த வெடிகுண்டுசம்பவங்களையடுத்து சென்னையில் போலீசார் தொடர்ந்து உஷார் நிலையில் உள்ளனர். குறிப்பாக வினாயகர்சிலை ஊர்வலங்களின்போது வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்கப்படும்.
வினாயகர் சிலை பிரதிஷ்டை மற்றும் ஊர்வலங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள சமூக சேவைஅமைப்புகள், வினாயர் சிலை கமிட்டிகளுடன் அந்தந்தப் பகுதி காவல் நிலைய அதிகாரிகள் ஆலோசனை நடத்திவருகின்றனர்.
பொது மக்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லாத வகையில் நடத்தப்படும் வினாயகர் சிலை ஊர்வலங்களுக்கு மட்டுமேஅனுமதி வழங்கப்படும். தற்போது எங்களுக்குக் கிடைத்துள்ள தகவலின்படி, சென்னை நகரில் 4,000 சிலைகள்வரை நிறுவப்படலாம் என்று தெரிகிறது என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications