47 தமிழக மீனவர்களை விடுவித்தது இலங்கை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த 47 தமிழக மீனவர்கள் நேற்று மண்டபம் பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.
நாகப்பட்டனம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 65 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டிருந்தனர். இவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இந் நிலையில் பிடிபட்டமீனவர்களில் 47 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து 47 மீனவர்களும் தங்களது 13 இயந்திரப் படகுகள் மூலம் நேற்று மண்டபத்திற்கு வந்துசேர்ந்தனர். அவர்களை வரவேற்ற அதிகாரிகள் பின்னர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்னர்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications