சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை கோயம்பேடு வெளியூர்ப் பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு புரளி கிளம்பியது. இதனால் அங்குபெரும் பதற்றம் ஏற்பட்டது.

சென்னை கோயம்பேட்டில் வெளியூர்ப் பேருந்து நிலையம் உள்ளது. இங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாககாலை 9 மணியளவில், நிலைய அதிகாரிக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்தது.

இதையடுத்து போலீசாருக்குத் தகவல் பறந்தது. வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்களுடன், போலீஸ்படை விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர்.

2 மணி நேரத் தேடுதலுக்குப் பிறகும் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் அங்கு போலீஸ்கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+