For Daily Alerts
Just In
ஜெயலலிதாவுக்கு நாளை மீண்டும் டாக்டர் பட்டம்
திருச்சி:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் நாளை முதல்வர் ஜெயலலிதாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.
இதற்கான நிகழ்ச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது.
சமீபத்தில் தான் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஜெயலலிதாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது என்பதுகுறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் வேளாண்மையில் புரட்சி செய்ததாக இந்தப் பட்டம் வழங்கப்பட்டது.


