2026 தேர்தல்: நாடாளுமன்ற அடிப்படையில் தவெக, திமுக, அதிமுக வென்ற தொகுதிகளின் முழு விவரம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலின் பதிவான வாக்கு விவரங்கள், அவை 39 நாடாளுமன்றத் தொகுதிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, எந்தெந்த நாடாளுமன்ற எல்லைக்குள் எந்தக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது என்று பார்ப்போம்..
இந்த நாடாளுமன்ற எல்லைகளின் அடிப்படையில் திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் வென்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் அதன் முழு விவரம்.

Tvk dmk AIADMK

நாடாளுமன்ற அடிப்படையில் ஒட்டுமொத்த தொகுதிகள் (39 இடங்கள்)
டிவிகே கூட்டணி (TVK+): 22 தொகுதிகள்
திமுக கூட்டணி (DMK+): 12தொகுதிகள்
அதிமுக கூட்டணி (ADMK+): 5 தொகுதிகள்

திமுக வென்றுள்ள 13 நாடாளுமன்றத் தொகுதிகள்:

விழுப்புரம் (32.7%)
கடலூர் (32.9%)
சிதம்பரம் (DMK+: 35.5%)
மயிலாடுதுறை (DMK+: 36.3%)
நாகப்பட்டினம் (DMK+: 35.6%)
தஞ்சாவூர் (DMK+: 36.9%)
நீலகிரி (DMK+: 34.6%)
பொள்ளாச்சி (DMK+: 33.7%)
திண்டுக்கல் (DMK+: 36.6%)
ராமநாதபுரம் (DMK+: 33.9%)
கன்னியாகுமரி (DMK+: 35.7%
தென்காசி

அதிமுக (ADMK+) வென்றுள்ள 7 நாடாளுமன்றத் தொகுதிகள்:

அதிமுக கூட்டணிக்குச் சாதகமாக உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகள்:
ஆரணி (ADMK+: 35.3%)
கள்ளக்குறிச்சி (ADMK+: 35.3%)
கிருஷ்ணகிரி (ADMK+: 34.2%)
தர்மபுரி (ADMK+: 39.0%)
கரூர் (ADMK+: 35.1%)

தவெக (TVK+) வென்றுள்ள 22 நாடாளுமன்றத் தொகுதிகள்:

திருவள்ளூர் (48.7%)
சென்னை வடக்கு (51.5%)
சென்னை மத்திய (42.7%)
சென்னை தெற்கு (46.4%)
ஸ்ரீபெரும்புதூர் (46.1%)
காஞ்சிபுரம் (39.0%)
அரக்கோணம் (41.4%)
வேலூர் (34.0%)
திருவண்ணாமலை (32.8%)
சேலம் (37.1%)
நாமக்கல் (35.6%)
ஈரோடு (36.4%)
திருப்பூர் (37.5%)
கோயம்புத்தூர் (38.4%)
பெரம்பலூர் (37.1%)
திருச்சிராப்பள்ளி (34.9%)
மதுரை (41.0%)
தேனி (33.8%)
விருதுநகர் (34.4%)
சிவகங்கை (35.5%)
தூத்துக்குடி (37.0%)
திருநெல்வேலி

குறிப்பு: சட்டமன்றத் தேர்தல் வாக்குகளை நாடாளுமன்றத் தொகுதி வாரியாகக் கணக்கிடும் போது திமுக 11 நாடாளுமன்ற எல்லைகளிலும், அதிமுக 7 நாடாளுமன்ற எல்லைகளிலும், தவெக 21 நாடாளுமன்ற எல்லைகளிலும் அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+