For Daily Alerts
Just In
சென்னை பல்கலை.க்கு புதிய துணைவேந்தர் நியமனம்
சென்னை:
சென்னை பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக டாக்டர் எஸ்.பி.தியாகராஜன்நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ராம் மோகன் ராவ்வெளியிட்டுள்ளார். ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், பல்கலைக்கழகதுணைவேந்தராக டாக்டர் எஸ்.பி.தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர், செனனைடாக்டர் ஏ.எல்.முதலியார் அடிப்படை மருத்துவ அறிவியல் கழகத்தில், நுண்ணுயிரியல் துறைதலைவராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய துணைவேந்தர் டாக்டர் தியாகராஜன் இன்று முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அறையில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.


