இன்று தொடங்குகிறது திமுகவின் பிரமாண்ட மாநாடு
விழுப்புரம்:
விழுப்புரம் நகரில் திமுகவின் பிரமாண்டமான 3 நாள் மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்ககருணாநிதி இன்று காலை விழுப்புரம் புறப்படுகிறார்.
விழுப்புரம் மாவட்ட தேர்தல் ஆயத்த மாநாடு என்ற போதிலும், தமிழக பா.ஜ.க.வுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுக்குப் பிறகு நடக்கும் மிகப் பெரிய திமுக நிகழ்ச்சி என்பதால் இந்த மாநாடு, தமிழகத்தின் ஒட்டு மொத்தகவனத்தையும் ஈர்த்துள்ளது.
விழுப்புரம் மாநாட்டில் பல முக்கிய முடிவுகளை திமுக எடுக்கவுள்ளது. முக்கியமாக எதிர்கால தேர்தல் கூட்டணிகுறித்து தீவிரமாக விவாதிக்கப்படவுள்ளது.
மாநாட்டுப் பந்தல் சுமார் 5 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமானதாக அமைக்கப்பட்டுள்ளது. திமுகதலைவர் கருணாநிதி மேடை வரை காரிலேயே வந்து செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும்அவர் மேடை ஏற சாய்வான பாதையும் அமைத்துள்ளனர்.
கருணாநிதி தங்குவதற்காக மேடைக்குப் பின்புறம் குளிர்சாதன வசதியுடன் குடில் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை விழுப்புரம் செல்கிறார்.
-
விஜய் அதிரடி.. தமிழக தனியார் பள்ளிகளுக்கு ₹3 லட்சம் அங்கீகார கட்டணம் ரத்தா? உண்மை என்ன? -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தமிழ்நாடு முழுக்க போன ஆர்டர்.. கிராமங்களுக்கு விடிவுகாலம்! -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
மாறுவேடத்தில் நள்ளிரவு ரவுண்ட்ஸ் போகிறாரா முதல்வர் விஜய்? தவெக ஆனந்த்ஜீத் உடைத்த அதிரடி ரகசியம்! -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications