சென்னையில் ரூ. 77 கோடியில் உருவாகிறது அதிநவீன சிறை
சென்னை:
சென்னை அருகே புழல் பகுதியில், ரூ. 77.09 கோடி மதிப்பில் புதிய மத்திய சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளது.இதற்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார்.
திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் 221.92 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய மத்திய சிறைச்சாலைஅமையவுள்ளது. அதி நவீன வசதிகளுடன் இந்தச் சிறைச் சாலை தான் இந்தியாவிலேயே மாநில அரசின்கட்டுப்பாட்டில் உள்ள மிகப் பெரிய சிறைச்சாலையாக இருக்கும்.
பெண்களுக்கு தனியான சிறை, நவீன பாதுகாப்பு வசதிகள், மருத்துவமனை, கைதிகளுக்கு பயிற்சிக் கூடங்கள்,கல்விக் கூடங்கள் உள்ளிட்ட சிறப்பு வசதிகளுடன் இந்தப் புதிய சிறைச் சாலை கட்டப்படவுள்ளது.
இன்று காலை நடந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா சிறைச் சாலைக்கு அடிக்கல் நாட்டினார். இங்கு மொத்தம்2,500 ஆண் கைதிகளையும், 500 பெண் கைதிகளையும் அடைக்க முடியும். ஆண் கைதிகளுக்கு இரு பிரிவுகளும்பெண் கைதிகளுக்கு என தனியாக ஒரு சிறைப் பிரிவும் கட்டப்படவுள்ளன.
-
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
நாளை திடீரென டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. என்ன காரணம் -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட்












Click it and Unblock the Notifications