தடையை மீறி ஜாதி கலவர பகுதியில் நுழைந்த பா.ம.க. எம்எல்ஏ கைது
கரூர்:
தடை உத்தரவை மீறி ஜாதிக் கலவரம் நடந்த கிராமத்திற்குள் செல்ல முயன்ற பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏவும்,தேவேந்திர இளைஞர் கழக நிறுவனருமான முருகவேல் ராஜன் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரம் கிராமத்தில் கடந்த திங்கள்கிழமை பெரும் ஜாதிக் கலவரம் ஏற்பட்டு பலர்படுகாயமடைந்தனர். இதையடுத்து ஜாதி பிரமுகர்கள் இங்கு வரக் கூடாது என்று போலீஸார் தடை விதித்தனர்.
இந் நிலையில் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரை அணுகிய வந்தவாசி தொகுதி தலித் எம்.எல்.ஏவானமுருகவேல்ராஜன், மேட்டு மகாதானபுரத்திற்குச் செல்ல அனுமதி கோரினார். ஆனால், அவருக்கு அனுமதிமறுக்கப்பட்டது.
இருப்பினும் தடையை மீறி அந்த கிராமத்துக்குள் முருகவேல்ராஜன் நுழைய முயன்றார். அவருடன் தேவேந்திரஇளைஞர் கழக நிர்வாகிகள் சிலரும் மேட்டு மகாதானபுரத்திற்கு சென்றார்.
ஆனால், வழியிலேயே அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் அனைவரையும் கைது செய்தனர். எம்.எல்.ஏ. மீதுவழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது!












Click it and Unblock the Notifications