கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய ராமதாஸ் கோரிக்கை
திண்டிவனம்:
காவிரி ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்ள கர்நாடக அரசு மறுத்தால், அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவின்கீழ் அந்த மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பிரதமர் வாஜ்பாய் வெளிநாட்டிலிருந்து திரும்பிய உடன் காவிரி ஆணையக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அதில்கர்நாடக அரசும் கலந்து கொள்ள உத்தரவிட வேண்டும்.
ஒரு வேளை கர்நாடக அரசு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தால், அந்த அரசு மீது கடும் நடவடிக்கைஎடுக்க வேண்டும். அரசை 356-வது சட்டப் பிரிவின் கீழ் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
கர்நாடக அரசு அடி பணியாவிட்டால், அதை பணிய வைக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருது பாண்டியர் சகோதரர்கள் நினைவாக தபால் தலை வெளியிட வேண்டியதுஅவசியமே. இதுதொடர்பாக பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளதை வரவேற்கிறேன்.
வீட்டு மின்சாரத்திற்கு விதிக்கப்பட்ட 5 சதவீத கூடுதல் வரியை ரத்து செய்த ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்என்றார் ராமதாஸ்.
-
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
நாளை திடீரென டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. என்ன காரணம் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட்












Click it and Unblock the Notifications