பலியிட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மூ.மு.க. வழக்கு
சென்னை:
கோவில்களில் ஆடு, கோழிகளைப் பலியிட தடை விதித்துள்ளதை எதிர்த்து மூவேந்தர் மூன்னேற்றக் கழக தலைவர்டாக்டர் சேதுராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சேதுராமன் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 1950ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட விலங்கு வதை தடை சட்டத்தைஇத்தனை காலத்திற்குப் பிறகு, குறிப்பிட்ட அரசியல் காரணங்களுக்காக தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசுமுயற்சிக்கிறது.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்களது தெய்வக் குற்றத்தை தவிர்ப்பதற்காக கோவில்களில் ஆடு,கோழிகளைப் பலியிடுவது காலம் காலமாக நடந்து வரும் செயல். இதை தடை செய்துள்ளது, தனி மனிதஉரிமையில் தலையிடுவதாகவும்.
எனவே, இந்த உத்தரவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
மனுவைப் பரிசீலனை செய்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி குலசேகரன் ஆகியோர் அடங்கியபெஞ்ச், விசாரணையை 3 வார காலத்திற்கு தள்ளி வைத்தது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு! -
அரசியலுக்கு வாய்யா.. கலைஞர் அழைத்தும் போகாத பாரதிராஜா! ஜெயலலிதாவுக்கும் நோ! கடைசி வரை கலைஞர் தான்! -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்












Click it and Unblock the Notifications