முறை தவறிய காதல்.. கல்யாணம்.. தற்கொலை..
காரைக்குடி:
திருமணம் செய்த சில மணி நேரங்களிலேயே விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டது காதல் ஜோடி.
காரைக்குடியைச் சேர்ந்தவர்கள் சங்கர் மற்றும் லட்சுமி. இருவரும் காதலித்து வந்தனர். ஆனால், இதில் லட்சுமிக்குசங்கர் ஒன்றுவிட்ட சித்தப்பா ஆவார். இதனால், இது முறை தவறான உறவு என்று சொல்லி இவர்களது காதலைபெற்றோர்கள் அங்கீகரிக்கவில்லை.
இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி மலுக்கய்யா கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.இதை தங்களது வீடுகளுக்கும் தொலைபேசி மூலம் தெரிவித்தனர். ஆனால், இருவரையும் வீட்டுக்கு வரவேண்டாம் என இரு தரப்பு பெற்றோர்களும் கூறிவிட்டனர்.
மாலையும், கழுத்துமாக நின்ற காதல் தம்பதிகள், தங்களது நிலையை எண்ணி வருந்தினர். தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்த இருவரும் விஷத்தை அருந்தினர். பின்னர் கோவிலின் வெளியிலேயே மயங்கிவிழுந்து சிறிது நேரத்தில் இருவருமே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த காரைக்குடி தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரது பிணங்களையும் கைப்பற்றிபிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இரு வீட்டாரிடமும் உடல்களை ஒப்படைத்தனர்.
இதையடுத்து காதலர்களின் பிணங்கள் அருகருகே வைத்து எரியூட்டப்பட்டன.
-
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
நாளை திடீரென டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. என்ன காரணம் -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு! -
அரசியலுக்கு வாய்யா.. கலைஞர் அழைத்தும் போகாத பாரதிராஜா! ஜெயலலிதாவுக்கும் நோ! கடைசி வரை கலைஞர் தான்!












Click it and Unblock the Notifications